ஆன்மிக கடிகாரம் நேரத்தை கணக்கிடுவதற்காக உரு வாக்கப்பட்ட செயலியாகும்.
ஆன்மிக கடிகாரம் நேரத்தை கணக்கிடுவதற்காக உரு வாக்கப்பட்ட செயலியாகும். இதில் நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், ராகு, குளிகை, எமகண்டம்,கிரக ஓரைகளின் காலம் உள்ளிட்ட நேரங்கள ை எளிதாக பார்த்து கொள்ளலாம். மேலும், அன்றைய நாளுக்கான பஞ்சாங்க தகவல்களையு ம் அறிந்து கொள்ளலாம். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந ்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Więcej informacji
Reklama


