qr

Thirumana Porutham / திருமணப் பொருத்தம் APK

An app to see how well a bride's and a groom's star match!

Version1.5 (5)
UpdatedAug 10, 2019 (1 year ago)
DeveloperSree Indhu Publications
CategoryApps, Tools
IDcom.vishwa.tamil
Installs1,000+

பல தலைமுறைகளைக் காணப் போகும் தம்பதியரை திருமணம் என்னும் பந்தம் மூலம் சேர்த்து வைக்கும் பொறுப்பு உங்களிடம் தரப்பட்டுள்ளது.
அதற்கு ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இந்த செயலி உங்களுக்கு உதவும். வெகு சீக்கிரம் மணமகள், மணமகன் நட்சத்திரத்தைக் கொண்டு பொருத்தம் பார்த்துவிடலாம். அதுவும் எத்தனை பொருத்தம் என்னென்ன பொருத்தம் என்பதையும் இந்த செயலி உங்களுக்குக் கூறி விடும்.
உங்கள் தேவை முடிந்ததும் செயலியை அழித்து விடாதீர்கள். எங்கே, எப்பொழுது உங்களுக்கு பொருத்தம் பார்க்கும் அவசியம் வரும் என்பது தெரியாது. குறைந்த இடத்தை மட்டுமே அடைக்கும் இந்த செயலியை எப்பொழுதுமே உங்கள் கைபேசியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த செயலி இயங்குவதற்கு இன்டர்நெட் தேவையில்லை.
மணமக்கள் இனிய வாழ்வு பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

'Porutham Parka' screen photo credit: Sunil Kumaar - skportraitz@gmail.com

What's New

Corrected few bugs.

Email: sipcitnagar@gmail.com

See more