Tamil Bible RC (தமிழ் பைபிள்) APP
இது ஒரு முழுமையான கத்தோலிக்க தமிழ் பைபிள் பயன்பாடு –
தினசரி வசனம் (Täglicher Vers), தமிழ் நாள்காட்டி, விழாக்கள், பெருவிழாக்கள், பழைய & புதிய Mehr, mehr als 1000+ மன்றாட்டு மாலைகள் (Rosenkränze) ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில்!
🕊️ புதிய ஜெபங்கள் (Neue tamilische Gebete)
விசுவாச அறிக்கை | அதிகாலை ஜெபம் | காலை ஜெபம் | 3 மணி இறை இரக்க ஜெபம் | கர்ப்ப கால ஜெபம் | மரியாயின் சேனை ஜெபம் | துன்ப முடிச்சுகள் ஜெபம் | மனத்துயர் ஜெபம் | மூவேளை மன்றாட்டு ஜெபம்
📿 புதிய ஜெபமாலைகள் (Neue tamilische Rosenkränze)
வல்லமையுள்ள ஜெபமாலை | திரு இருதய ஆண்டவர் ஜெபமாலை | இறை இரக்க ஜெபமாலை | தூய ஆவியார் ஜெபமாலை
✨ சிறப்பு அம்சங்கள்
• தினசரி வாசிப்புகள் – முதல், இரண்டாம் வாசிப்பு, சங்கீதம், நற்செய்தி
• தமிழ் நாள்காட்டி & விழாக்கள்
• முழு தமிழ் பைபிள் – பழைய மற்றும் புதிய ஏற்பாடு
• வசனம் மற்றும் சொல் தேடல் (Suche nach tamilischen Bibelversen)
• Mehr als 1000+ மன்றாட்டு மாலைகள்
🚀 மேம்பாடுகள்
• செயல்திறன் அதிகரிப்பு
• சிறிய பிழைகள் சரிசெய்யப்பட்டன
🙏 தமிழ் பைபிள் RC – தினசரி வசனங்கள், ஜெபங்கள், ஜெபமாலைகள், தமிழ் நாள்காட்டி, நற்செய்தி வாசிப்புகள் உடன் கூடிய புனித கத்தோலிக்க தமிழ் பைபிள் பயன்பாடு.
ஒவ்வொரு நாளும் இறைவனின் வார்த்தையால் ஆசீர்வதிக்கப்படுங்கள்!
Wir sind stolz, Ihnen Tamil Bible RC präsentieren zu können – die komplette katholische Tamil-Bibel-App für Android!
Lesen, beten und meditieren Sie jeden Tag mit der Heiligen Bibel auf Tamil.
📖 Hauptfunktionen
• Tägliche Bibellesungen – Erste Lesung, Zweite Lesung, Psalm und Evangelium
• Tamilischer katholischer Kalender mit Festen und Feiertagen
• Vollständige tamilische Bibel – Altes und Neues Testament
• Bibelverse und Stichwörter suchen
• Kraftvolle Gebete, Kreuzweg und über 1000 Rosenkränze
🕊️ Neue Gebete
Glaubensbekenntnis | Morgengebet | Gebet um die Göttliche Barmherzigkeit (15 Uhr) | Gebet in der Schwangerschaft | Gebet zur Armee Mariens | Gebet zur Lösung von Knoten | Gebet zur Blitzmutter | Trostgebet | Dreimalige Fürbitte
📿 Neue Rosenkränze
Kraftvoller Rosenkranz | Herz-Jesu-Rosenkranz | Rosenkranz um die Göttliche Barmherzigkeit | Rosenkranz zum Heiligen Geist
✨ Verbesserungen
• Verbesserte App-Leistung
• Kleinere Fehlerbehebungen
🙏 Tamil Bible RC – Die beste katholische tamilische Bibel-App für Ihr spirituelles Wachstum.
Enthält tägliche Verse, tamilische Gebete, Rosenkränze, Evangeliumslesungen und den tamilischen katholischen Kalender.
Lass dich jeden Tag durch Gottes Wort segnen!


