Tamil Bible RC (தமிழ் பைபிள்) APP
இது ஒரு முழுமையான கத்தோலிக்க தமிழ் பைபிள் பயன்பாடு –
தினசரி வசனம் (Verso diario), தமிழ் நாள்காட்டி, விழாக்கள், பெருவிழாக்கள், பழைய & புதிய 1000+ மன்றாட்டு மாலைகள் (Rosarios) ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில்!
🕊️ புதிய ஜெபங்கள் (Nuevas oraciones tamil)
விசுவாச அறிக்கை | அதிகாலை ஜெபம் | காலை ஜெபம் | 3 மணி இறை இரக்க ஜெபம் | கர்ப்ப கால ஜெபம் | மரியாயின் சேனை ஜெபம் | துன்ப முடிச்சுகள் ஜெபம் | மனத்துயர் ஜெபம் | மூவேளை மன்றாட்டு ஜெபம்
📿 புதிய ஜெபமாலைகள் (Nuevos Rosarios Tamil)
வல்லமையுள்ள ஜெபமாலை | திரு இருதய ஆண்டவர் ஜெபமாலை | இறை இரக்க ஜெபமாலை | தூய ஆவியார் ஜெபமாலை
✨ சிறப்பு அம்சங்கள்
• தினசரி வாசிப்புகள் – முதல், இரண்டாம் வாசிப்பு, சங்கீதம், நற்செய்தி
• தமிழ் நாள்காட்டி & விழாக்கள்
• முழு தமிழ் பைபிள் – பழைய மற்றும் புதிய ஏற்பாடு
• வசனம் மற்றும் சொல் தேடல் (Buscar versículos de la Biblia en tamil)
• ஜெபங்கள், சிலுவைப்பாதை, மற்றும் 1000+ மன்றாட்டு மாலைகள்
🚀 மேம்பாடுகள்
• செயல்திறன் அதிகரிப்பு
• சிறிய பிழைகள் சரிசெய்யப்பட்டன
🙏 தமிழ் பைபிள் RC – தினசரி வசனங்கள், ஜெபங்கள், ஜெபமாலைகள், தமிழ் நாள்காட்டி, நற்செய்தி வாசிப்புகள் உடன் கூடிய புனித கத்தோலிக்க தமிழ் பைபிள் பயன்பாடு.
ஒவ்வொரு நாளும் இறைவனின் வார்த்தையால் ஆசீர்வதிக்கப்படுங்கள்!
Estamos orgullosos de presentar Tamil Bible RC: ¡la aplicación completa de la Biblia Católica Tamil para Android!
Lea, ore y medite con la Santa Biblia en tamil todos los días.
📖 Características principales
• Lecturas bíblicas diarias: Primera Lectura, Segunda Lectura, Salmo y Evangelio
• Calendario católico tamil con fiestas y festivales
• Biblia completa en tamil: Antiguo y Nuevo Testamento
• Búsqueda de versículos bíblicos y palabras clave
• Oraciones poderosas, Vía Crucis y más de 1000 rosarios devocionales
🕊️ Nuevas oraciones
Declaración de fe | Oración de la mañana | Oración de la Divina Misericordia (15:00) | Oración por el embarazo | Oración del Ejército de María | Oración para desatar nudos | Oración de la Madre Relámpago | Oración de consuelo | Oración de intercesión tres veces al día
📿 Nuevos rosarios
Rosario poderoso | Rosario del Sagrado Corazón | Rosario de la Divina Misericordia | Rosario del Espíritu Santo
✨ Mejoras
• Rendimiento de la aplicación optimizado
• Corrección de errores menores
🙏 Biblia Tamil RC: La mejor aplicación de la Biblia católica en tamil para tu crecimiento espiritual.
Incluye versículos diarios, oraciones en tamil, rosarios, lecturas del Evangelio y el calendario católico tamil.
¡Que la Palabra de Dios te bendiga cada día!


