Bhakthi | பக்தி APP
A także ta aplikacja zawiera linki do oglądania filmów nabożnych na youtube.
Umożliwi to użytkownikowi słyszenie dźwięku z kilku piosenek podczas czytania, a także przeglądanie zdjęć boga i zmianę tapety w ten sam sposób.
Więcej funkcji już wkrótce.
Stworzony z miłością od,
Parthiban Deivasikamani
++++++++++++++++++++++++++++++++
இந்த பக்தி செயலி இறைவனை எளிதில் வழிபட உருவாக்கப் பட்டுள்ளது.
இதில் விளம்பரங்கள் எதும் இன்றி வழிபாடு பாடல்களை எளிதில் படிக்கவும் கேட்கவும் முடியும். அதுபோல பல தெய்வ புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதை கண்டும் Tapeta ஆக வைத்தும் பயன் பெறலாம். மற்றும் சில YouTube காணொளிகளின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது, அதையும் சொடுக்கி காணலாம்.
பிரியமுடன் உருவாக்கியது,
பார்த்திபன் தெய்வசிகாமணி


