ராசி - நட்சத்திர பொருத்தத்தை நொடியில் காண

Ostatnia Wersja

Aktualizuj
25 paź 2025
Deweloper
Kategoria
Instalacje
1 000 000+

App APKs

திருமண பொருத்தம் APP

தமிழ் மரபுகளில் திருமண பொருத்தம் (சோதிட பார்வ ை) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மணமகன், மணமகளின் பிறந்த ஜாதகங்களை ஒப்பிட் டு பார்க்கும் ஒரு பழக்கம். இதில் ராசி மற்றும் நட்சத்திரங்கள் முக்கிய பங ்கு வகிக்கின்றன. கிரக நிலைகள், பஞ்சபூதங்களின் இயல்பு ஆகியவற்ற ை கணக்கிட்டு இணையர்களின் பொருத்தம் பார்க்கப் படுகிறது. திருமண பொருத்தம் அதிகமாக இருந்தால், தம்பதிகள ் சந்தோஷமாகவும், செல்வச் சிறப்புடனும் வாழ இது வழிவகுக்கும் என்பது நம்பிக்கை. சிலர் இது பழைய பழக்கம் என்றாலும், தமிழ் சமுதா யத்தில் இன்றும் பலர் திருமணம் நிச்சயம் செய்வத ற்கு முன்பு ராசி பொருத்தம் பார்க்கின்றனர். இது தம்பதிகளின் இடையே இணக்கத்தை உறுதிப்படுத ்தவும், எதிர்கால சவால்களை சமாளிக்கவும் உதவும் ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு மன நிம்மதி கிட ைத்து, தாம்பத்திய வாழ்க்கை பலப்படுகிறது.
Więcej informacji

Reklama