ஆன்மிக கடிகாரம் நேரத்தை கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும்.
ஆன்மிக கடிகாரம் நேரத்தை கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்ட செயலியாகும். இதில் நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், ராகு, குளிகை, எமகண்டம்,கிரக ஓரைகளின் காலம் உள்ளிட்ட நேரங்களை எளிதாக பார்த்து கொள்ளலாம். மேலும், அன்றைய நாளுக்கான பஞ்சாங்க தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Read more
Advertisement


