Tamil Bible RC (தமிழ் பைபிள்) APP
இது ஒரு முழுமையான கத்தோலிக்க தமிழ் பைபிள் பயன்பாடு –
தினசரி வசனம் (Daily Verse), தமிழ் நாள்காட்டி, விழாக்கள், பெருவிழாக்கள், பழைய & புதிய ஏற்பாடு, ஜெபங்கள், சிலுவைப்பாதை, மற்றும் 1000+ மன்றாட்டு மாலைகள் (Rosaries) ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில்!
🕊️ புதிய ஜெபங்கள் (New Tamil Prayers)
விசுவாச அறிக்கை | அதிகாலை ஜெபம் | காலை ஜெபம் | 3 மணி இறை இரக்க ஜெபம் | கர்ப்ப கால ஜெபம் | மரியாயின் சேனை ஜெபம் | துன்ப முடிச்சுகள் ஜெபம் | மனத்துயர் ஜெபம் | மூவேளை மன்றாட்டு ஜெபம்
📿 புதிய ஜெபமாலைகள் (New Tamil Rosaries)
வல்லமையுள்ள ஜெபமாலை | திரு இருதய ஆண்டவர் ஜெபமாலை | இறை இரக்க ஜெபமாலை | தூய ஆவியார் ஜெபமாலை
✨ சிறப்பு அம்சங்கள்
• தினசரி வாசிப்புகள் – முதல், இரண்டாம் வாசிப்பு, சங்கீதம், நற்செய்தி
• தமிழ் நாள்காட்டி & விழாக்கள்
• முழு தமிழ் பைபிள் – பழைய மற்றும் புதிய ஏற்பாடு
• வசனம் மற்றும் சொல் தேடல் (Search Tamil Bible Verses)
• ஜெபங்கள், சிலுவைப்பாதை, மற்றும் 1000+ மன்றாட்டு மாலைகள்
🚀 மேம்பாடுகள்
• செயல்திறன் அதிகரிப்பு
• சிறிய பிழைகள் சரிசெய்யப்பட்டன
🙏 தமிழ் பைபிள் RC – தினசரி வசனங்கள், ஜெபங்கள், ஜெபமாலைகள், தமிழ் நாள்காட்டி, நற்செய்தி வாசிப்புகள் உடன் கூடிய புனித கத்தோலிக்க தமிழ் பைபிள் பயன்பாடு.
ஒவ்வொரு நாளும் இறைவனின் வார்த்தையால் ஆசீர்வதிக்கப்படுங்கள்!
We are proud to present Tamil Bible RC – Complete Catholic Tamil Bible App for Android!
Read, pray, and meditate with the Holy Bible in Tamil every day.
📖 Key Features
• Daily Bible Readings – First Reading, Second Reading, Psalm, and Gospel
• Tamil Catholic Calendar with Feasts & Festivals
• Full Tamil Bible – Old & New Testament
• Search Bible Verses and Keywords
• Powerful Prayers, Way of the Cross, and 1000+ Devotional Rosaries
🕊️ New Prayers
Faith Declaration | Morning Prayer | 3 PM Divine Mercy Prayer | Pregnancy Prayer | Army of Mary Prayer | Undoing Knots Prayer | Lightning Mother Prayer | Comfort Prayer | Three-Time Intercession Prayer
📿 New Rosaries
Powerful Rosary | Sacred Heart Rosary | Divine Mercy Rosary | Holy Spirit Rosary
✨ Improvements
• App Performance Enhanced
• Minor Bug Fixes
🙏 Tamil Bible RC – The best Catholic Tamil Bible App for your spiritual growth.
Includes Daily Verses, Tamil Prayers, Rosaries, Gospel Readings, and the Tamil Catholic Calendar.
Be blessed by God’s Word every day!


